
Vijay holds the credit of importing telugu movie culture into tamil filmdom with his striking yellow-pink costumes, 'dan-danakka' kuthu songs and often remaking the whole telugu movie.
Kuruvi is no exception.
"தேன் தேன்" பாடல் மட்டும் செவிக்குத் தேன் (உதித்தின் தமிழ்க்கொலை சகித்துக் கொண்டால்)
மற்ற பாடல்கள் எல்லாம் வீண் - தலை வலி உத்திரவாதம்
ஆனால் பாடல்கள் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் ஆகும்
தேயத் தேய தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவார்கள் - அதுவும் உத்திரவாதம்
Recent Posts:
1. Dasaavathaaram Photos
2. Dhaam Dhoom - Music Review
0 comments:
Post a Comment