May 1, 2009

கமலும் Controversy யும்




கமல் ஒரு சகலகலாவல்லவர், விலை பற்றி யோசிக்காமல், சினிமா என்ற கலையின் மேல் அவர் கொண்டுள்ள தீராக் காதல், சோதனையில் முடிந்தாலும் கை விடாத சோதனை முயற்சிகள் என சினிமாவை சுவாசிக்கும் rare species அவர். நடிப்பு, நடனம், கதை புனைதல், இயக்கம், இசை என அனைத்து துறைகளிலும் கில்லாடியான ஒரு மாபெரும் கலைஞனை, கேவலம் ஜாதி அரசியல் பண்ணும் தலைவர்கள் சிலர் "விருமாண்டி", "வசூல் ராஜா" போன்ற படங்களின் உருவாக்கத்தில் இடைஞ்சல் கொடுத்தது நாமறிந்ததே.

"விருமாண்டி" படப்பிடிப்பு சமயத்தில் இந்த இடையூறுகளால் பாதிக்கப்பட்ட, கோபமும் நக்கலும் கொப்பளிக்கும் கமலின் பேட்டி மிகவும் சுவாரசியமானது.





கமல் முதன் முதலில் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த படம் "ஹே ராம் " . அப்படத்தின் டைட்டில் பாடலான "ராம் ராம் சலாம் ஹே ராம்" என்ற பாடலின் சரணத்தில் வரும் ஒரு வரி...


"மறுமுறை வருவதாய் சொல்லி
மாய்ந்தவர் வந்ததே இல்லை"
நல்ல வேளை, இப்படமும் பாடலும் பிரபலம் ஆகாததால் மற்றுமொரு controversy இலிருந்து தப்பினார் உலக நாயகன்.

Keywords: Kamalhassan, Kamal controversy, Hey Ram, Hey Raam

Related Posts:

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons