Apr 27, 2009

ஹே ராம் , வேறென்ன சொல்ல?

சத்திய சோதனை (Experimenting with truth) சரி, மஹாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட பிரமச்சரிய சோதனை (Experimenting with brahmacharya) பற்றி Wikipedia வில் உள்ள தகவல்கள் மனதிற்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

தனது தள்ளாத வயதில், காந்தி தன் பிரம்மச்சர்யத்தின் வலிமையை சோதனை செய்வதற்காக படுக்கையில் நிர்வாணமாக இளம் பெண்களுடன் உறங்கினாராம். என்னுடைய மனக் கட்டுப்பாட்டினை சோதிப்பதற்கும், உடல் சூட்டில் குளிர் தாங்கிக் கொள்வதற்கும் என்றாராம் மஹாத்மா.
மேலும் அஹிம்சைக்கு அடுத்து அவர் அதிகம் பேசிய தலைப்பு 'பாலியல்' தான் என்கிறது அந்த வலைத்தளம். கொடுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு அவர் எழுதிய கடிதங்களையும், பிற நூல்களையும் ஆதாரமாகவும் கூறுகின்றனர். 

மஹாத்மாவே - மனது வலிக்கிறது ஹே ராம் , வேறென்ன சொல்ல?

Related Posts:

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons