I've listed down some of the most commonly (or expected) "Last uttered words" :-)
- Wow! புலிக்குட்டி எவ்வளவு அழகு! இதோட அம்மா எங்க?
- Ready 1..... 2..... 3....
- காவேரியில இப்பல்லாம் முதலை இல்லப்பா
- ரெண்டு bike ஆ இல்லை லாரியா?
- கவலைப்படாத இதில bullet இல்லை
- Jeeeeeeeeees......
- ஹ! இந்த பாம்பு எனக்கு மண்புழு மாதிரி
- அடங்கொக்கமக்கா
- Driver அங்க பாரு Lorry
- Main Off பண்ணியாச்சுல
- எந்த wire? Red or Green?
- நம்ம ஊரு train எந்தக் காலம் correct time க்கு வந்திச்சு?
- வாயுப் பிடிப்புன்னு நினைக்கிறேன்
- ஐயோ ஆஆஆ Acid
- ஏதோ கருகிற வாசனை வருதில்லை
- ஹே! எனக்கு நீச்சல் தெரியாது
- எங்கே என் parachute?
Give in your comments and add more to the list...
Other Posts:
1. Kamal's Hey Ram - Revisited
4. Dog's Life
1 comments:
Last Words of a political Self-immolator - Thalaivar! Vazhga! Arajagam Ozhiga! ;-)
Post a Comment