Jun 15, 2009

ஆயிரத்தில் ஒருவனில் யுவன்


Michael Crichton novel "Timeline" (பின்பு ஹாலிவுட் படமாகவும் வந்தது ) சுட்டு செல்வராகவன் பல வருடமாய் எடுத்து வரும் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு தன்னுடன் பல நாளாய் குளிக்கக் கூடப் போகாமல் கம்போசிங்கில் அமரும் இசையமைப்பாளர் வேண்டும் என்று யுவனை தூக்கி விட்டு G.V. பிரகாஷை சேர்த்துக் கொண்டார்.

முதலில் இந்தப் படத்திற்காக யுவன் போட்ட பாடல் தான் பின்னர், சர்வம் படத்தில் வந்த "அடடா வா அசத்தலாம்" என்ற அசத்தலான பாடல்.
சர்வம் வெளி வந்த பிறகும், அதே டியூனை இன்னும் ஆயிரத்தில் ஒருவனில் வைத்திருக்கிறார் செல்வராகவன். GV பிரகாஷாவது சொல்லி ஒரு புது பாட்டு போட்டிருக்கலாம்.

யுவன் வேண்டாமாம், அவர் டியூன் மட்டும் வேணுமாம்

யுவனின் சர்வம் பாடல் இங்கே
GVP சுட்ட ஆயிரத்தில் ஒருவன் பாடல் இங்கே .

4 comments:

ஷங்கர் Shankar said...

ஆயிரத்தில் ஒருவன் mp3 டவுன்லோட் - Aayirathil Oruvan mp3 song downloads

http://shankarnews.blogspot.com/2009/06/aayirathil-oruvan-mp3-song-download-mp3.html

Anonymous said...

Have you noticed the signature music of Kavithalaya productions? KB doesn't want Raaja, but continues with his signature music.

Unknown said...

TOI has mentioned GVP as YSR's main contender!!! (16 June Issue)... I just could not stop laughing... GVP is not even a shadow of his uncle ARR...

Karthick said...

ரெண்டும் இங்கிருந்து எடுத்துருக்காங்க
http://www.youtube.com/watch?v=h3u_icFhhGY

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons