Dec 26, 2008

End with Indane !




  "தலை கவிழ்ந்து தண்ணீர் தருகையில் அவரைக் கண்டேன்
தந்தை நிலை, தங்க விலை கண்டு சஞ்சலம் கொண்டேன்
தை மாதம் தேதி குறிக்க, தினம் தூங்காக் கனாக்கண்டேன்
தாலி ஏறியும் மிச்சத் தொகை வராமல் வெடித்தது Indane !"


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons