மனம் துவண்ட நேரங்களில், உள்ளம் சோர்வடையும் போதெல்லாம், வலைத்தளங்களில், மின்னஞ்சல்களில், MMSகளில் என்னை சிரிக்க வைப்பவர் வடிவேலு, விவேக் அல்ல. அவர் விஜய T. Rajendar.
அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க அடுக்கு வசனம் பேசும் போது நமக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விடும். எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் அவர் படம் பார்த்து (பயந்து) தான் அழாமல் மம்மு சாப்பிடுகின்றனவாம்.
இப்படிப்பட்ட ராஜேந்தர் அவர்கள், மீசை தாடி இல்லாமல் எப்படி இருப்பார் என்று யோசித்த போது கைகொடுத்தது Photoshop.
Keywords: Vijaya T. Rajendar, Rajendar without beard, TR,
Other Posts:
2. Woman on Top
6 comments:
nalla muyarchi
innum neega photoshop nalla kathukanga !
உங்களுக்கு பொறுமையின் திலகம் என்ற பட்டமே தரலாம்.....பின்ன...இந்த மூஞ்சிய எவ்வளவு நேரம் PS ல பாத்துட்டே இருந்தீங்களோ ?????
மீசை தாடி இல்லாமல் TR படா ஷோக்கா தாம்பா கீராரு..
சார், அப்படியே தலை முடியும் இல்லாம ஒரு படம் போடுங்கள் !
ஐயோ ஒரு ஜாடையில் பார்த்தால் ஜெமினிகணேசன் மாதிரி தெரியிராரே என்ன ஆச்சரியம்
Sir karadikku mudi than sir alagu
Post a Comment